Author : Admin
‘பணத்தின் பெறுமானம்” என்பதனால் கருதப்படுவது யாது?
ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தினால் கொள்வனவு செய்யப்படக்கூடிய பொருட்களினதும் சேவைகளினதும் அளவு
பண வடிவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள செல்வத்தின் அளவு
மத்திய வங்கியில் ஒதுக்குகளாக வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் அளவு
குற்றி மற்றும் தாள் நாணயங்களின் உற்பத்திச் செலவு
பண வடிவில் செல்வத்தை வைத்திருப்பதற்கான சந்தர்ப்பச் செலவு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human