Author : Admin
இலங்கையின் வணிக வங்கிகள் தமது நியதி ஒதுக்குகளைப் பேணுவது,
கையிருப்பில் உள்ள பணம் மற்றும் மத்திய வங்கியிலுள்ள வைப்புகள் ஆகிய வடிவங்களிலாகும்.
கையிருப்பில் உள்ள பணம் மற்றும் திறைசேரி உண்டியல்கள் என்னும் வடிவங்களிலாகும்.
வங்கிப் பெட்டகத்திலுள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களின் வடிவிலாகும்.
ஏனைய வணிக வங்கிகளின் வைப்புச் செய்துள்ள உடனடியாக மீளப் பெறக் கூடிய வைப்புகளின் வடிவிலாகும்.
மத்திய வங்கியில் வைப்புச் செய்துள்ள வைப்புகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களின் வடிவிலாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human