Author : Admin
நபரொருவர் தனது வணிக வங்கி வைப்புக் கணக்கிலிருந்து ரூ. 10 000 ஐ மீளப் பெறுவாராயின், ஏனையன மாறாத நிலையில், வங்கியின் நியதி ஒதுக்குத் தேவை 20% ஆக இருப்பின், இக்கொடுக்கல் வாங்கல் காரணமாக நேரடியாக,
பணநிரம்பல் ரூ. 10 000 இனால் குறைவடையும்.
வங்கி வைப்புகள் ரூ. 10 000 இனால் குறைவடையும்.
பணநிரம்பல் ரூ. 50 000 இனால் குறைவடையும்.
வங்கி வைப்புகள் ரூ. 50 000 இனால் குறைவடையும்.
வங்கி வைப்புகள் ரூ. 8 000 இனால் குறைவடையும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human