Author : Admin
வணிக வங்கிகள் பணத்தை உருவாக்க முடிவது,
ஒதுக்குகளைப் பிணையங்களாக மாற்றியமைப்பதனூடாகவாகும்.
மத்திய வங்கியிடமிருந்து திறைசேரி உண்டியல்களைக் கொள்வனவு செய்வதன் மூலமாகும்.
கையிருப்பிலுள்ள பணத்தை மத்திய வங்கிகள் அனுப்புவதன் மூலமாகும்.
100% ஒதுக்குத் தேவையினைப் பேணுவதன் மூலமாகும்.
மிகை ஒதுக்குகளை வாடிக்கையாளருக்குக் கடனாக வழங்குவதன் மூலமாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human