Author : Admin
மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படும் அரச பிணையங்களின் ஒரு திறந்த சந்தை விற்பனையின் விளைவாக பின்வருவனவற்றுள் எது ஏற்படலாமென எதிர்பார்க்கலாம்?
மெய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிகரிப்பு
கடன்கள் மீது அறவிடப்படும் வட்டி வீதங்கள் அதிகரிப்பு
வங்கிகளால் வழங்கப்படும் கடன்களின் அளவு அதிகரிப்பு
தனியார் முதலீட்டுச் செலவினங்கள் அதிகரிப்பு
பணநிரம்பல் அதிகரிப்பு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human