வணிக வங்கி முறைமையொன்றிலுள்ள வங்கிகள் தமது வைப்புகளில் 20% இனை காசொதுக்காகப் பேணுவதாகவும் இதில் ஒரு வங்கி ரூபா 200 மில்லியன் புதிய காசு வைப்பினை பெற்றுக்கொள்வதாகவும் கருதுக. புழக்கத்திலுள்ள பணத்தினளவில்
மாற்றங்கள் ஏதும் ஏற்படாவிடின். புதிய வைப்பின் மூலம் வங்கி முறை உருவாக்கக் கூடிய புதிய கடன்களின் உச்ச அளவு யாது?