Author : Admin
பொதுப் பொருள்கள் சந்தை முறையினால் வழங்கப்படாதிருக்கக் காரணம்,
நுகர்வின்போது செலவொன்று ஏற்பட்ட போதிலும் இலாபம் உழைக்க முடியாமையாகும்.
விலை அறவிட முடியாமை மற்றும் நுகர்வில் போட்டித் தன்மை காணப்படாமையாகும்.
விலை செலுத்தாதோரை நுகர்விலிருந்து விலக்க முடியாமை மற்றும் நுகர்வில் போட்டித்தன்மை காணப்படாமையாகும்.
இலாபம் உழைக்க முடிந்த போதிலும் நுகர்வின்போது செலவொன்று ஏற்படுவதனாலாகும்.
விலை அறவிட முடியுமாயினும் அதனை இலகுவில் செயற்படுத்திட முடியாமையாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human