Author : Admin
இலங்கையின் பணநிரம்பலில் M2b கூறு பெறப்படுவது,
உயர்வலுப் பணத்துடன் வெளிநாட்டுப் பண வைப்புகளைக் கூட்டுவதன் மூலமாகும்.
கேள்வி வைப்புகளுடன் வெளிநாட்டுப் பண வைப்புகளைக் கூட்டுவதன் மூலமாகும்.
நிலையான வைப்புகளுடன் வெளிநாட்டுப் பண வைப்புகளைக் கூட்டுவதன் மூலமாகும்.
குறுகிய பண நிரம்பலுடன் வணிக வங்கிகளிலுள்ள தவணை மற்றும் சேமிப்பு வைப்புகளைக் கூட்டுவதன் மூலமாகும்.
விரிந்த பண நிரம்பலுடன் வெளிநாட்டுப் பண வைப்புகளைக் கூட்டுவதன் மூலமாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human