பொருளாதாரமானது நிறைதொழில் மட்டத்தில் உள்ளதாகக் கருதுக. கொள்கை வகுப்பாளர்கள் விலை மட்டத்தை உறுதியாகப் பேண விரும்பும் அதேவேளை முதலீட்டைப் பெருமளவு ஊக்குவிக்க விரும்புகின்றனர். இக்குறிக்கோளை அடைவதற்கு இறைக்கொள்கை மற்றும் பணக்கொள்கை என்பவற்றின் பின்வரும் சேர்க்கைகளில் மிகவும் பொருத்தமானது எது?