ECON-U07- 213

Author : Admin

Topic updated on 01/03/2018 09:25am

வங்கி முறைமையானது ஒரேயொரு வங்கியை மாத்திரம் கொண்டுள்ள மூடப்பட்ட பொருளாதாரமொன்றைக் கருதுக. இவ்வங்கியானது 10% காசொதுக்கு வீதத்தைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ரூபா 10 000 பணத்தை வைப்பில் இடுகின்றனர். புழக்கத்திலுள்ள தாள் குற்றி நாணயங்களின் அளவில் மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை எனக் கருதினால் இவ்வங்கி வழங்கக் கூடிய கடனின் உச்ச அளவு யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply