Author : Admin
இலங்கை மத்திய வங்கியானது வணிக வங்கிகளுடன் நேர்மாற்று மீள்கொள்வனவு ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளும் போது
அழைப்புக் கடன் சந்தையில் வட்டி வீதங்கள் மேல் நோக்கி அசையும்.
அழைப்புக் கடன் சந்தையில் வட்டி வீதங்கள் கீழ் நோக்கி அசையும்.
பணநிரம்பல் சுருக்கமடையும்.
வணிக வங்கிகள் மத்திய வங்கியில் வைத்துள்ள வைப்புகள் குறைவடையும்.
அழைப்புக்கடன் சந்தை வட்டி வீதங்களில் பாதிப்பு ஏற்படாது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human