ECON-U07- 202

Author : Admin

Topic updated on 01/02/2018 03:40pm

வணிக வங்கிக் கட்டமைப்பிலுள்ள குறிப்பிட்ட வங்கியொன்றிடம் ரூபா 400 மில்லியன் ஒதுக்குகளும் ரூபா 3 500 மில்லியன் வங்கி வைப்புகளும் காணப்படுகின்றன. இந்நிலையில் வங்கி வாடிக்கையாளரொருவர் ரூபா 100 மில்லியன் புழக்கப் பணத்தை அவ்வங்கியில் வைப்பிலிடுகிறார். நியதி ஒதுக்கு வீதம் 10% ஆயின் அவ்வைப்பின் பின்னர் வங்கியிடமுள்ள மிகை ஒதுக்குகளின் அளவென்ன?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply