Author : Admin
மத்திய வாங்கி பின்வருவனவற்றுள் எதன் மூலம் பண நிரம்பலைக் குறைக்க முடியும்?
பொதுமக்களுக்கு முறிகளை விற்றல்
ஒதுக்குத் தேவைகளைக் குறைத்தல்
கழிவீட்டு வீதத்தைக் குறைத்தல்
வெளிநாட்டு நாணயமாற்றைக் கொள்வனவு செய்தல்
திறந்த சந்தைக் கொள்வனவுகள்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human