Author : Admin
தொடர்ந்து நிலவிவரும் உயர்ந்த பணவீக்கமானது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். ஏனெனில்,
இதனாலேற்படும் உயர்ந்த விலைகள், பொருளாதாரத்தின் பெருமளவான பகுதியில் முதலீட்டைக் கூட்டி வளர்ச்சி வீதத்தை அதிகரிக்கச் செய்யும்.
அது அதிகரித்த கடன் வாங்கலை ஊக்குவிப்பதனால் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றமடையும்.
அது முதலீட்டாளரின் நம்பிக்கையை உயர்த்துவதால் பொருளாதார வளர்ச்சியை முன்னேறச் செய்யும்.
எதிர்கால வருவாய்கள் பற்றிய நிச்சயமற்ற தன்மையை அதிகரிப்பதால் பொருளாதார வளர்ச்சி குறைவடையும்.
பணவீக்க வீதத்துக்குச் சமனாக அல்லது கூடுதலாக மெய் ஆதனம், தங்கம் போன்றவற்றின் பெறுமதி ஏற்றமடைவதால் அது அவற்றின் மீதான அதிகரித்த முதலீட்டை ஊக்குவிக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human