ECON-U07- 176

Author : Admin

Topic updated on 12/28/2017 11:07am

வணிக வங்கித் தொழில் முறைமையொன்று 50 மில்லியன் ரூபா வைப்புகளையும் 6 மில்லியன் ரூபா காசு ஒதுக்குகளையும் வைத்திருக்கிறது எனக் கருதுக. சட்டப்படியான ஒதுக்கு வீதம் 10 சதவீதமாகத் தரப்படுமிடத்து பணநிரம்பலின் சாத்தியமான மேலதிக விரிவின் உச்ச அளவு யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply