Author : Admin
வட்டி வீதங்கள் எச்சந்தர்ப்பத்தில் நாணயக் கொள்கையின் பயனுறுதிமிக்க ஒரு கருவியாக அமையும்?
வட்டி வீதங்களிலான ஓர் அதிகரிப்பு அரசாங்கத்தின் கடன்டுபடு செலவை உயர்த்தும் பொழுது
வங்கிக் கடன்களுக்கான கேள்வி, வட்டி நெகிழ்ச்சியைக் கொண்டிருக்கும் பொழுது
வங்கிக் கடன்களுக்கான கேள்வி, வட்டி நெகிழ்ச்சியைக் கொண்டிராத போது
பண நிரம்பல், வட்டி நெகிழ்ச்சியைக் கொண்டிருக்கும் பொழுது
பண நிரம்பல், வட்டி நெகிழ்ச்சியைக் கொண்டிராத பொழுது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human