Author : Admin
உம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத கூற்றுக்களை இனங்காண்க.
திரவத்தேர்வு என்பது பணத்துக்கான கேள்வியாகும்.
பொதுமக்களிடமிருந்து வைப்புக்களாகப் பெறப்படும் பணத்தை மட்டுமே வர்த்தக வங்கிகள் கடனாக வழங்க முடியும்.
ஒரு வர்த்தக வங்கி அதன் சொத்துக்களைத் தீர்மானிக்கும் போது திரவத் தன்மையையும் இலாபகரத் தன்மையையும் சமநிலைப்படுத்த முயற்சிக்கிறது.
மத்திய வங்கியானது அரசாங்கம், வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களிடமிருந்து வைப்புகளை ஏற்றுக் கொள்கிறது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human