Author : Admin
பணக் கொள்கை என்பதனால் நீர் விளங்கிக் கொள்வது யாது?
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான அரச வரவு செலவு திட்ட பற்றாக்குறையினை குறைத்தல்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல் போன்ற பொருளாதார இலக்குகளை அடைவதற்காக பணநிரம்பல், பணச் செலவு என்பவற்றை ஒழுங்குபடுத்துதல்.
போதுமான திரவத் தன்மை விகிதத்தை உறுதிப்படுத்த வர்த்தக வங்கிகளுக்கு கடன் வழங்கல்.
பொது மக்களது வைப்புக்கள் பாதுகாப்பாக இருப்பதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக வர்த்தக வங்கிகளது நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human