Author : Admin
வர்த்தக வங்கிக்கும் சேமிப்பு வங்கிக்கும் இடையேயான வேறுபாடுகளை இனங்காண்க.
வர்த்தக வங்கிகள் மட்டுமே மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் வருகின்றன.
வர்த்தக வங்கி மட்டுமே பணவாக்கம் செய்யமுடியும்.
சேமிப்பு வங்கி மட்டுமே பல்வகைப்பட்ட சேமிப்புக்களையும் நிலையான வைப்புக்களையும் கொண்டிருக்கும்
வர்த்தக வங்கி மட்டுமே காசோலை மூலம் மாற்றப்படக் கூடிய கேள்வி வைப்புக்களைக் கொண்டிருக்கும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human