Author : Admin
உங்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய கூற்றுக்களை இனங்காண்க.
வணிக வங்கிகளிடமும், சேமிப்பு வங்கிகளிடமும் கேள்வி வைப்புகள் உள்ளன.
மத்திய வங்கி, வணிக வங்கிகளுக்கும் அரசாங்கத்திற்கும் மட்டுமே வங்கியாக உள்ளது.
பகிரங்கச் சந்தை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது, மத்திய வங்கி பங்குச் சந்தையில் பங்குகளின் கொள்வனவு, விற்பனை ஆகியவற்றைச் செய்கின்றது.
வணிக வங்கிகளும் அபிவிருத்தி வங்கிகளும் கொடுகடன் ஆக்கத்தைச் செய்யலாம்.
பகிரங்க சந்தையில் மத்திய வங்கி ஆவணங்களை விற்பனை செய்யுமிடத்து, காசு வணிக வங்கிகளிடமிருந்து மத்திய வங்கிக்குச் செல்கின்றது. அது வணிக வங்கிகளின் கடனாக்க ஆற்றலைக் குறைக்கின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human