Author : Admin
தற்காலப் பொருளாதாரத்தில் பணத்தின் முக்கியத்துவத்தினைக் காட்டும் கூற்றுக்களை இனங்காண்க.
பண்டமாற்று முறையில் ஏற்படும் சிரமங்களை நீக்கி பண்டமாற்றலை எளிதாக்குகின்றது.
சிறக்குமியல்பு, ஊழியப் பிரிவு ஆகியவற்றினூடாக உற்பத்தியில் அதிகரிப்பினை ஏற்படுத்த உதவுகின்றது.
பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்துவதற்கு உதவுகின்றது.
அரசாங்க வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறையினை நிதிப்படுத்துவதற்கு உதவுகின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human