Author : Admin
உங்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய கூற்றுக்களை இனங் காண்க.
பணத்திற்கான கேள்வி என்பதற்கான ஒரு மாற்று சொற்றொடர் திரவத் தேர்வு ஆகும்.
பணவீக்கம் ஏற்படும் நிலையில் பணம் ஒரு கவர்ச்சியான பெறுமதித் திரட்டாக அமைவதில்லை.
தேசிய சேமிப்பு வங்கி கொடுகடன் ஆக்கம் செய்து கடன்களை வழங்குகின்றது.
பண வீக்கம் மெய்ரீதியான வட்டிவீதம் உயர்வடைவதற்கு வழி கோலுகின்றது.
சேமிப்பு வைப்புக்கள் மீது பெறக்கூடிய வட்டிவீதம்,பணத்தின் உள்வாரியான பெறுமதியாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human