Author : Admin
மத்திய வங்கியானது திறந்த சந்தையில் 200 மில்லியன் திறைசேரி உண்டியல்களைக் கொள்வனவு செய்கின்றது. ஒதுக்குத் தேவையானது 10% மாகவும் சகல வங்கிகளிலும் மிகை ஒதுக்குகள் எவையுமில்லை எனவும் கொண்டால் நாட்டின் பண நிரம்பலின் மீது ஏற்படுத்தும் கூட்டு விளைவினால்
பணநிரம்பல் ரூபா 200 மில்லியன் வீழ்ச்சி ஏற்படும்.
பணநிரம்பல் ரூபா 2 000 மில்லியன் வீழ்ச்சி ஏற்படும்.
பணநிரம்பல் ரூபா 2 000 மில்லியன் அதிகரிக்கும்.
பணநிரம்பல் ரூபா 10 000 மில்லியன் அதிகரிக்கும்.
பணநிரம்பல் ரூபா 1 000 மில்லியன் குறையும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human