Author : Admin
ஏனைய காரணிகள் நிலையாக இருக்கின்றபோது மத்திய வங்கியினால் கொள்வனவு செய்யப்பட்ட அரச பிணையங்கள் அனைத்தையும் அன்றைய தினத்தில் வர்த்தக வங்கிகளுக்கு விற்பனை செய்வதன் மூலம்
நாணயத் தளத் தொகை மாற்றமடையாது.
நாணயத் தளத் தொகை அதிகரிக்கும்.
நாணயத் தளத் தொகை குறைவடையும்.
செலாவணி வீதம் மதிப்பேற்றமடையும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human