Author : Admin
நாணயக் கணியக் கோட்பாட்டின்படி பெயரளவுப் பண நிரம்பலில் ஏற்படும் 10% அதிகரிப்பு
மெய்ப் பணநிரம்பலை 10% அதிகரிப்புக்கு இட்டுச் செல்லும்
மெய் வெளியீட்டை 10% அதிகரிப்புக்கு இட்டுச் செல்லும்.
வட்டி வீதத்தை 10% வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும்.
பொதுவிலை மட்டத்தை 10% அதிகரிப்புக்கு இட்டுச் செல்லும்.
பணப்புழக்கச் சுற்றோட்டத்தில் அதற்கு ஈடான வீழ்ச்சியினை ஏற்படுத்தும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human