Author : Admin
பின்வருவனவற்றில் எது கேள்வித் தூண்டல் பணவீக்கத்திற்குக் காரணமாகும்?
கனிய எண்ணெய் விலைகளின் துரித அதிகரிப்பு
தொழிற்சங்கங்கள் உயர் கூலியினைப் பேரம்பேசிப் பெற்றுக் கொள்ளல்
மத்திய வங்கியானது பகிரங்க சந்தையில் அரசாங்க ஆவணங்களைக் கொள்வனவு செய்தல்
மத்திய வங்கியானது பகிரங்க சந்தையில் அரசாங்க ஆவணங்களை விற்பனை செய்தல்
அரசாங்கத்தின் பொருட்கள், சேவைகள் கொள்வனவு வீழ்ச்சியடைதல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human