ECON-U06- 54

Author : Admin

Topic updated on 12/26/2017 12:11pm

குறித்த வருடம் ஒன்றின் இறுதியில் பொருளாதாரமொன்றின் பணநிரம்பல் வீழ்ச்சியடைந்திருந்தமை கண்டறியப்பட்டது. ஆனால் பெயரளவு மொத்தத் தேசிய உற்பத்தியும் (GNP) பணவீக்கமும் மாறாதிருந்தன. இந்நிலை ஏற்பட்டிருக்க வேண்டுமாயின் இக்காலப்பகுதியில் இத்தோடு ஏற்பட்டிருக்க வேண்டிய மற்றுமொரு விடயம் பின்வருவனவற்றில் எது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply