Author : Admin
பின்வருவனவற்றில் கேள்வித் தூண்டல் பணவீக்கத்திற்குக் காரணமாக அமைவது எது?
எண்ணெய் விலையில் ஏற்படும் ஒரு துரித அதிகரிப்பு
தொழிற்சங்கங்கள் உயர்ந்த கூலிகளை பேரம் பேசிப் பெற்றுக்கொண்டமை
மத்திய வங்கி அரச முறிகளைத் திறந்த சந்தையில் கொள்வனவு செய்தல்
மத்திய வங்கி அரச முறிகளைத் திறந்த சந்தையில் விற்பனை செய்தல்
அரசின் பொருட்கள், சேவைகள் கொள்வனவில் ஏற்படும் ஒரு வீழ்ச்சி
You must be logged in to post a comment.
Only fill in if you are not human