Author : Admin
அரசாங்கமானது பொருள்கள் சேவைகள் மீதான அதன் செலவீட்டினை அதிகரிக்கும் அதே அளவினால் வரிவிதிப்பினையும் உயரத்துமாயின் பின்வருவனவற்றில் நிகழக் கூடியது எது?
மொத்தக் கேள்வியானது மாற்றமடையாது.
மொத்தக் கேள்வியானது அதிகரிக்கும்.
வட்டி வீதங்கள் வீழ்ச்சியடையும்.
பணநிரம்பல் வீழ்ச்சியடையும்.
பணநிரம்பல் அதிகரிக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human