Author : Admin
அரச துறையுள்ள மூடிய பொருளாதாரமொன்றில் வரிப்பெருக்கிக் குணகம் -1.5 எனக் கருதுக. 150 பில்லியன் அரசாங்கச் செலவானது அதிகரிக்குமாயின் நுகர்வானது எந்தளவால் அதிகரிக்கும்.
250 பில்லியன்
150 பில்லியன்
375 பில்லியன்
275 பில்லியன்
225 பில்லியன்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human