Author : Admin
பொருளாதாரமொன்றின் தன்னிச்சையான நுகர்வு ரூபா 400 எனவும் எல்லை நுகர்வு நாட்டம் 0.8 எனவும் கொள்க. செலவிடத்தக்க வருமானம் ரூபா 1 200 வினால் அதிகரிக்குமாயின் நுகர்வுச் செலவீடு அதிகரிக்கும் அளவு
ரூபா 1 600 ஆகும்.
ரூபா 1 360 ஆகும்.
ரூபா 1 200 ஆகும்.
ரூபா 960 ஆகும்.
ரூபா 400 ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human