Author : Admin
பின்வரும் அட்டவணையானது கருதுகோள் ரீதியான பொருளாதாரமொன்றின் தெரிவு செய்யப்பட்ட தரவுகளைக் காட்டுகின்றது.
அட்டவணையில் தரப்பட்டுள்ள தகவல்களின் படி பொருளாதாரம் தொடர்பான சரியான கூற்றாக அமைவது எது?
வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையொன்று உள்ளது.
பொருளாதாரம் சமநிலையில் உள்ளது.
சென்மதி நிலுவையில் நடைமுறைக் கணக்குப் பற்றாக் குறையாக உள்ளது.
வெளிப்பாய்ச்சல்கள் உட்பாய்ச்சல்களை விட உயர்வாகவுள்ளன.
பொருளாதாரம் விரிவாக்கமடையும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human