Author : Admin
நடப்பு ஆண்டில் பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு மெய்யுற்பத்தி ரூ. 8 000 பில்லியனாகவும் அதே ஆண்டில் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 6 000 பில்லியனாகவும் இருக்குமாயின், மொத்த உள்நாட்டு உற்பத்திச் சுருக்கி,
0.75 ற்கு சமனாகும்.
1.33 ற்கு சமனாகும்.
1.66 ற்கு சமனாகும்.
1.75 ற்கு சமனாகும்.
2.00 ற்கு சமனாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human