Author : Admin
ஏனைய விடயங்கள் மாறாதிருக்க, செலவிடக் கூடிய குடும்ப வருமானம் அதிகரிக்குமாயின் அதன் விளைவாக?
நுகர்வு குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.
நுகர்வு அதிகரித்து சேமிப்பு குறையும்.
சேமிப்புகள், நுகர்வு ஆகிய இரண்டுமே அதிகரிக்கும்.
அதிகரிக்கும் வருமானம் முழுமையாக நுகரப்படும்.
வருமானத்திலான அதிகரிப்பு முழுவதும் சேமிக்கப்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human