Author : Admin
சந்தை விலைகளில் கணிக்கப்படும் தேறிய உள்நாட்டு உற்பத்தி எதற்குச் சமனாகும்?
தனியார் நுகர்வுச் செலவு + அரசாங்க நுகர்வு + தேறிய ஏற்றுமதிகள் + முதலீட்டுச் செலவு
தனியார் நுகர்வுச் செலவு + அரசாங்க நுகர்வு + ஏற்றுமதிகள் + தனியார் வரிகள்
நேரில் வியாபார வரிகள் + தனிநபர் வருமானம் + தேறிய ஏற்றுமதிகள் – பெறுமானத் தேய்வு
முழுக் காரணி வருமானங்கள் + நேரில் வரிகள் – மானியங்கள்
முழுக் காரணி வருமானங்கள் – பெறுமானத் தேய்வு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human