ECON-U04- 77

Author : Admin

Topic updated on 01/09/2018 11:12am

திறந்த பொருளாதாரமொன்றில் கீழ்வரும் சேர்மானங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமானதாக அமைவது
எது?
(C- நுகர்வாகவும், G – அரசாங்க செலவாகவும், I – முதலீடாகவும், X, M என்பன முறையே பொருட்கள் சேவைகளின் ஏற்றுமதியும் இறக்குமதியுமாகவும், X, M என்பன முறையே காரணிச் சேவைகளல்லாத ஏற்றுமதியும் இறக்குமதியுமாக அமைகின்றன.)

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply