Author : Admin
மொத்த தேசிய உற்பத்தியின் உள்ளார்ந்த விலைச் சுட்டெண் பற்றிய பின்வரும் கூற்றுக்களில் எது சிறந்த வரைவிலக்கணமாகக் கருதப்படலாம்?
நுகர்வோர் விலைகளும் உற்பத்தியாளர்கள் விலைகளும் உள்ளடக்கியதாக கணிக்கப்பட்ட விலைக் குறிகாட்டி.
நடைமுறை விலைகளில் மொத்த தேசிய உற்பத்தியினை நிலையான விலைகளிலான மொத்த தேசிய உற்பத்தியாகப் பெறுவதற்கு வெவ்வேறு விலைக் குறிகாட்டிகளினால் சுருக்கி நிலையான விலைகளிலான மொத்த தேசிய உற்பத்தி கிடைக்கப்பெற்ற பின்னர் வருகின்ற விலைக்குறி காட்டி.
நாட்டில் நுகர்வு செய்யப்படும் எல்லாப் பொருள்களையும் சேவைகளையும் உள்ளடக்கிய மத்திய வங்கியினால் தயாரிக்கப்பட்ட பிரசுரிக்கப்படாத ஒரு விலைக் குறிகாட்டி.
மொத்த விற்பனை விலைகளுடன் இக்குறிகாட்டியினை தயாரிப்பதற்காக இறக்குமதி, ஏற்றுமதி விலைகளையும் சேர்த்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human