Author : Admin
தேசிய வருமானக் கணக்கு என்பதன் பொருள் யாது?
வருட முடிவில், ஒரு பொருளாதாரத்திலுள்ள எல்லா உற்பத்தி அலகுகளினதும் கணக்குகளின் கூட்டுத் தொகை
ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி தொடர்பான வெளியீடு, வருமானம், செலவீடு ஆகிய அணுகு முறைகளைப் பயன்படுத்தி பெறப்படும் பெறுமதியாகும்.
கூட்டப்படும் பெறுமதி, இறுதிப்பொருள் பெறுமதி ஆகியவற்றைப் பயன்படுத்தி தேசிய வெளியீட்டுப் பெறுமதியினைப் பெறுதல்.
உள்நாட்டு உற்பத்தியுடன் வெளியிலிருந்து கிடைக்கப்பெறும் தேறிய காரணி வருமானத்தைக் கூட்டுமிடத்துப் பெறப்படும் ஒரு நாட்டின் தேசிய வெளியீடு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human