Author : Admin
வர்த்தகச் சகடவோட்டமொன்று வீழ்ச்சியடையும் கட்டத்தில்
முதலீடு அதிகரிப்பதுடன் வெளியீடு வீழ்ச்சியடையும்.
வேலையின்மை அதிகரிப்பதுடன் வெளியீடு வீழ்ச்சியடையும்.
வேலையின்மை வீழ்ச்சியடைவதுடன் விலைமட்டம் அதிகரிக்கும்.
வேலையின்மை வீழ்ச்சியடைவதுடன் வெளியீடு அதிகரிக்கும்.
வேலையின்மை அதிகரிப்பதுடன் வெளியீடும் அதிகரிக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human