Author : Admin
பின்வருவனவற்றில் மொத்த மெய் உள்நாட்டு உற்பத்தியின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதது எது?
நுகர்வோனொருவன் தனது தனிப்பட்ட உபயோகத்திற்காக புதிய மோட்டார் வண்டியொன்றைக் கொள்வனவு செய்தல்
அரசாங்கம் தனது பாதுகாப்பு கற்கை நிறுவனத்திற்காக புதிய பேருந்து வண்டியொன்றைக் கொள்வனவு செய்தல்
நுகர்வோனொருவன் சிகையலங்கார சேவையினைப் பெற்றுக் கொள்ளல்
ஒரு முதலீட்டாளன் அரியவகை ஓவியமொன்றை ஏலத்தில் கொள்வனவு செய்தல்
ஒரு நிறுவனம் தனது தொழிற்சாலைக்காக புதிய மின்பிறப்பாக்கியொன்றைக் கொள்வனவு செய்தல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human