Author : Admin
நிறுவனமொன்று நீண்டகாலத்தில் அதனது உள்ளீடுகளை இரட்டிப்பித்தும் அதன் வெளியீடானது இரட்டிப்பை விட குறைவாக காணப்படுமாயின் நிறுவனம் பின்வருவனவற்றில் எவ்விளைவு விதியை அனுபவிக்கும்?
குறைந்து செல்லும் எல்லைவிளைவு விதி
மாறாத அளவுத் திட்ட விதி
அதிகரித்துச்செல்லும் அளவுத் திட்ட விதி
குறையும் அளவுத்திட்ட விதி
எதிர்க்கணிய விளைவு விதி
You must be logged in to post a comment.
Only fill in if you are not human