Author : Admin
வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளவாறு செலவு மற்றும் கேள்வி வளையிகளை எதிர்நோக்கும் போட்டி உற்பத்தி நிறுவனமொன்று தனது வெளியீட்டை Q₁இலிருந்து Q2ஆக அதிகரிக்குமாயின்,
சாதாரண இலாபத்தை உழைக்கும்.
இலாபத்தில் ஓர் அதிகரிப்பினை அனுபவிக்கும்.
இலாபத்தில் ஒரு வீழ்ச்சியினை அனுபவிக்கும்.
வருவாய்கள் அதிகரித்தாலும் செலவுகள் அதிகரிக்காது.
செலவுகள் அதிகரித்தாலும் வருவாய்கள் அதிகரிக்காது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human