Author : Admin
நிறைபோட்டி நிறுவனமொன்று எதிர்நோக்கும் கேள்வி வளையியானது பூரண நெகிழ்வுள்ளதாக அமைவது,
சந்தையில் ஓரினத்தன்மை வாய்ந்த பொருள்கள் விற்கப்படுவதனாலாகும்.
நிரம்பலாளன் விலையைத் தீர்மானிப்பவனாக இருப்பதனால் ஆகும்.
நிரம்பலாளன் விலையை ஏற்போனாக இருப்பதனால் ஆகும்.
நிரம்பலாளனுக்குத் தேவையான தகவல்கள் கிடைக்காமையினாலாகும்.
விளம்பர நடவடிக்கைகள் இடம்பெறாமையினால் ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human