Author : Admin
‘அளவுத்திட்ட விளைவு விதி’ என்பதனால் கருதப்படுவது,
உள்ளீடுகளின் விலை மாற்றமடையும் போது நிறுவனம் ஒன்றின் மொத்த வெளியீடு மாற்றமடையும் விதமாகும்.
குறைந்தபட்சம் ஒரு உள்ளீடு நிலையாக உள்ள நிலையில் மாறும் உள்ளீடுகளை மாற்றியமைக்கும் போது நிறுவனமொன்றின் மொத்த வெளியீடு மாற்றமடையும் விதமாகும்.
தொழினுட்பம் மாற்றமடையும் போது நிறுவனமொன்றின் மொத்த வெளியீடு மாற்றமடையும் விதமாகும்.
உள்ளீடுகளின் தரம் மாற்றமடையும் போது நிறுவனம் ஒன்றின் மொத்த வெளியீடு மாற்றமடையும் விதமாகும்.
நிறுவனமொன்றின் எல்லா உள்ளீடுகளும் மாற்றம் அடையும் போது மொத்த வெளியீடு மாற்றமடையும் விதமாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human