Author : Admin
ஊழியத்தின் எல்லை உற்பத்தியானது ஊழியத்தின் சராசரி உற்பத்திக்குச் சமனாகும் போது
ஊழியத்தின் எல்லை உற்பத்தி உச்சத்திலிருக்கும்.
உற்பத்தியின் எல்லைச் செலவு உச்சத்திலிருக்கும்.
எல்லைச் செலவானது சராசரி மாறும் செலவின் அதிகுறைந்த மட்டத்திற்குச் சமனாகும்.
சராசரி மொத்தச் செலவு அதிகுறைந்த மட்டத்திலிருக்கும்.
ஊழியத்தின் மொத்த உற்பத்தி அதன் உச்சத்திலிருக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human