Author : Admin
தனியுரிமைப் போட்டிச் சந்தையானது,
ஒரு தனி நிறுவனத்தைக் கொண்டுள்ள சந்தை அமைப்பாகும்.
சிறு எண்ணிக்கையிலான நிறுவனங்களைக் கொண்டுள்ள சந்தை அமைப்பாகும்.
ஓரினத் தன்மை கொண்ட பொருள்களை உற்பத்தி செய்யும் அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் காணப்படும் சந்தையமைப்பாகும்.
வேறாக்கம் செய்யப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்யும் அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் காணப்படும் சந்தையமைப்பாகும்.
விளம்பரம் காணப்படாத சந்தை அமைப்பாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human