வரைபடமானது நிறுவனமொன்று மூலதனம் மற்றும் ஊழியம் என்பவற்றை
உள்ளடக்கிய சகல உற்பத்திக் காரணிகளையும் அதிகளவில் வேலைக்கு அமர்த்தும் போது அதன் சராசரி மொத்தச் செலவு எவ்வாறு மாற்றமடையும்
என்பதைக் காட்டுகிறது.

நிறுவனமானது தனது வெளியீட்டினை OQ₁ இலிருந்து OQ2 வாக அதிகரிக்கும்போது இவ்வரைபடமானது