Author : Admin
பின்வருவனவற்றில் எப்பண்பு நிறுவனமொன்று நிறைபோட்டி நிலைமைகளின் கீழ் இயங்குவதைக் குறித்துக் காட்டுகின்றது?
எல்லைச் செலவு வளையி சராசரிச் செலவு வளையியை அதன் குறைந்த மட்டப்புள்ளியில் வெட்டிச் செல்கிறது.
நிறுவனம் விளம்பரம் செய்வதில்லை.
எல்லைச் செலவு சராசரிச் செலவுக்கு சமப்படுகிறது.
நிறுவனம் எப்போதும் உத்தம வெளியீட்டை மேற்கொள்கிறது.
சாதாரண இலாபம் உழைக்கப்படுகிறது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human