Author : Admin
உற்பத்தியில் உள்ளார்ந்த செலவுகள் (implicit costs) இருக்குமாயின்
கணக்கியல் இலாபம் பொருளியல் இலாபத்தை விட உயர்வாக இருக்கும்.
பொருளியல் இலாபம் எப்போதும் பூச்சியமாக இருக்கும்.
பொருளியல் இலாபம் கணக்கியல் இலாபத்தை விட உயர்வாக இருக்கும்.
கணக்கியல் இலாபம் எப்போதும் பூச்சியமாக இருக்கும்.
பொருளியல் இலாபமும் கணக்கியல் இலாபமும் சமனாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human