Author : Admin
பொருளியல் வாடகை என்பது
நிலத்தைப் பயன்படுத்துவதன் பொருட்டு மேற்கொள்ளப்படும் ஒரு கொடுப்பனவாகும்.
உற்பத்திக் காரணிகளை அவற்றின் தற்போதைய வேலைவாய்ப்பில் தொடர்ந்து வைத்திருக்கும் பொருட்டு செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவுகளாகும்.
அரசாங்க சேவைகளைப் பயன்படுத்துதற் பொருட்டு மத்திய அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய ஒரு கொடுப்பனவாகும்.
வளங்களின் அமையச் செலவின் பொருட்டு வழங்கப்படும் ஒரு இழப்பீடாகும்.
உற்பத்திக் காரணிகளை அவற்றின் தற்போதைய வேலைவாய்ப்பில் வைத்திருக்க அவசியமான கொடுப்பனவை விட மேலதிகமாகச் செலுத்தப்படும் கொடுப்பனவுகளாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human